Thursday, March 17, 2011

Search Engines (தேடு பொறிகள்) - என்னிலயும் கொஞ்சம் தேடுங்கப்பா....

இணையத்தில் உங்களுக்கு தேவையான விடயங்களை தேடுவதற்காக பொதுவாக Google, yahoo போன்ற தேடுபொறிகளை பயன்படுத்துவீர்கள். இவற்றைவிட மேலும் பல தேடுபொறிகள் தொடர்பாக இங்கு பார்போம். பல்வேறு தேடுபொறிகள் இருப்பினும் நாம் எமது தேவைக்கு ஏற்றவகையில் தேடுபொறியினை தெரிவுசெய்தல் இன்றியமையாதது.                                                                                     பொதுவாக அனைத்துவிதமான தேடல்களுக்கும் நீங்கள் பின்வரும் தேடுபொறிகளை பயன்படுத்தலாம்
நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக மட்டும் தேடும்போது அவற்றுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேடுபொறிகளை பயன்படு்த்தும்போது உங்களுக்கு வேண்டிய தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியும்.    
                                                                                      
உதாரணமாக Shopping தொடர்பான விடயங்களை தேடுவதற்கு  
                                        
பின்வரும் விடயங்களுக்கு பொருத்தமான தேடுபொறிகளை கீழேதரப்பட்ட இணையத்தள முகவரியில் பார்த்து அவற்றின்மூலம் தேடுவதன்மூலம் உங்கள் தேடலை இலகுபடுத்திக்கொள்ளலாம்.  
Accounting, Bit torrent, Blogs, Books, Business, Email, Enterprise, Forum, Games, Human search, International, Jobs, Legal, Map, Medical, Meta search, Multimedia, News, Open source, People, Question & answers, Real estate, School, Scientific, Shopping, Source code, Use net, Visual search engines.
                                 முகவரி - http://www.thesearchenginelist.com/
Download As PDF
Related Posts Plugin for WordPress, Blogger...