
முதலில் OS CD ஐ Boot செய்து Format step ஐ முடிக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் Restart ஆகும். இப்போது கீழே உள்ளது போல Desktop இல் வரும்.
இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது. Shift + F10 ஐ press செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். இங்கு "taskmgr" என Type செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.
அதில் Processes பகுதி கீழே உள்ளது போல தோன்றும். இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,