முதலில் கீழே தரப்பட்ட Link ஐ Click செய்து குறிப்பிட் Address க்கு செல்லவும். Google Chrome Tamil Unicode Writer
பின்னர் Install என்ற Button ஐ Click செய்து மென்பொருளை Install செய்யவும்.
Install செய்த பின்னர் கீழே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள Option உங்கள் Tool bar இல் தோன்றும்.
அவ்வளவுதான் இப்போது நீங்கள் தேவையான நேரத்தில் அதில் Click செய்து தமிழில் செய்துகொள்ளலாம்.