Wednesday, March 16, 2011

Ms office Vs Open office

நாம் தினமும் உபயோகிக்கும் MS Office இது அனைவருக்கும் தேவையான ஒரு மென்பொருள் ஆனால் இதை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டும் (அப்பிடியா?) ஆனால் இதே பயன் பாடுகளை உடைய Open Office எனும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. 
ஆனால் பெரும்பாலானோர் MS Office தான் உபயோகிக்கிறார்கள். எனவே open office மூலம் உருவாக்கிய கோப்புக்களை Ms office  நிறுவப்பட்டிருக்கும் கணனியில் பயன்படுத்தமுடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. விடை ஆம் என்பதே. நீங்கள் Open office இல் உருவாக்கும் கோப்புக்களை கணிணியில் Save செய்யும் பொழுது Ms office extension ( .doc , .xls, ....)   ஆக save செய்தீர்கள் என்றால் போதுமானது மற்றவர்களும் இதை படிக்கலாம். 


மேலும் இப்படி .doc பைலாகவோ இல்லை .Xls பைலாகவோ அனுப்பும்பொழுது அதை மற்றவர்கள் எடிட் செய்யலாம் ஆனால் அதை .pdf பைலாக மாற்றி அனுப்பினால் மற்றவர்கள் அதை எடிட் செய்வது சுலபம் அல்ல. மேலும் .pdf reader அனைத்து கணிணிகளிலும் நிறுவபட்டிருக்கும் அனைவரும் படிப்பது எளிமையாக இருக்கும். 
Download
open office மென்பொருளை தரவிறக்க மேலே அழுத்தவும்
Download As PDF

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...