Saturday, March 19, 2011

Pen drive இல் இருந்து Boot பண்ணவேண்டுமா?


ISO பைல்களை பூட்டபிள்(Bootable) பைல்களாக மாற்றம் செய்ய நாம் Nero அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் Pen drive களிம் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும் அல்லது CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்ய முடியும்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய   இங்கு click செய்யவும்
Download As PDF

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...