windows 7 வந்தாலும் நாம் இப்போதும் அதிகம் பயன்படுத்து Windows Xp தான் . OS Install செய்வதற்க்கு நமக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும்.
முதலில் OS CD ஐ Boot செய்து Format step ஐ முடிக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் Restart ஆகும். இப்போது கீழே உள்ளது போல Desktop இல் வரும்.
முதலில் OS CD ஐ Boot செய்து Format step ஐ முடிக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் Restart ஆகும். இப்போது கீழே உள்ளது போல Desktop இல் வரும்.
இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது. Shift + F10 ஐ press செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். இங்கு "taskmgr" என Type செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.
அதில் Processes பகுதி கீழே உள்ளது போல தோன்றும். இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,
No comments:
Post a Comment