Thursday, March 31, 2011

Google logo வடிவில் உங்கள் பெயரிலும் logo உருவாக்க வேண்டுமா?


கீழே தரப்பட்ட link ஐ click செய்து Enter your name  என்ற இடத்தில் உங்களுடைய பெயரை செய்து சில வினாடிகளில் உங்கள் logo வை பெற்றுக்கொள்ளுங்கள்.
                  Get your logo
Download As PDF

Saturday, March 19, 2011

Pen drive இல் இருந்து Boot பண்ணவேண்டுமா?


ISO பைல்களை பூட்டபிள்(Bootable) பைல்களாக மாற்றம் செய்ய நாம் Nero அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் Pen drive களிம் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும் அல்லது CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்ய முடியும்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய   இங்கு click செய்யவும்
Download As PDF

Thursday, March 17, 2011

Search Engines (தேடு பொறிகள்) - என்னிலயும் கொஞ்சம் தேடுங்கப்பா....

இணையத்தில் உங்களுக்கு தேவையான விடயங்களை தேடுவதற்காக பொதுவாக Google, yahoo போன்ற தேடுபொறிகளை பயன்படுத்துவீர்கள். இவற்றைவிட மேலும் பல தேடுபொறிகள் தொடர்பாக இங்கு பார்போம். பல்வேறு தேடுபொறிகள் இருப்பினும் நாம் எமது தேவைக்கு ஏற்றவகையில் தேடுபொறியினை தெரிவுசெய்தல் இன்றியமையாதது.                                                                                     பொதுவாக அனைத்துவிதமான தேடல்களுக்கும் நீங்கள் பின்வரும் தேடுபொறிகளை பயன்படுத்தலாம்
நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக மட்டும் தேடும்போது அவற்றுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேடுபொறிகளை பயன்படு்த்தும்போது உங்களுக்கு வேண்டிய தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியும்.    
                                                                                      
உதாரணமாக Shopping தொடர்பான விடயங்களை தேடுவதற்கு  
                                        
பின்வரும் விடயங்களுக்கு பொருத்தமான தேடுபொறிகளை கீழேதரப்பட்ட இணையத்தள முகவரியில் பார்த்து அவற்றின்மூலம் தேடுவதன்மூலம் உங்கள் தேடலை இலகுபடுத்திக்கொள்ளலாம்.  
Accounting, Bit torrent, Blogs, Books, Business, Email, Enterprise, Forum, Games, Human search, International, Jobs, Legal, Map, Medical, Meta search, Multimedia, News, Open source, People, Question & answers, Real estate, School, Scientific, Shopping, Source code, Use net, Visual search engines.
                                 முகவரி - http://www.thesearchenginelist.com/
Download As PDF

Wednesday, March 16, 2011

Ms office Vs Open office

நாம் தினமும் உபயோகிக்கும் MS Office இது அனைவருக்கும் தேவையான ஒரு மென்பொருள் ஆனால் இதை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டும் (அப்பிடியா?) ஆனால் இதே பயன் பாடுகளை உடைய Open Office எனும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. 
ஆனால் பெரும்பாலானோர் MS Office தான் உபயோகிக்கிறார்கள். எனவே open office மூலம் உருவாக்கிய கோப்புக்களை Ms office  நிறுவப்பட்டிருக்கும் கணனியில் பயன்படுத்தமுடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. விடை ஆம் என்பதே. நீங்கள் Open office இல் உருவாக்கும் கோப்புக்களை கணிணியில் Save செய்யும் பொழுது Ms office extension ( .doc , .xls, ....)   ஆக save செய்தீர்கள் என்றால் போதுமானது மற்றவர்களும் இதை படிக்கலாம். 


மேலும் இப்படி .doc பைலாகவோ இல்லை .Xls பைலாகவோ அனுப்பும்பொழுது அதை மற்றவர்கள் எடிட் செய்யலாம் ஆனால் அதை .pdf பைலாக மாற்றி அனுப்பினால் மற்றவர்கள் அதை எடிட் செய்வது சுலபம் அல்ல. மேலும் .pdf reader அனைத்து கணிணிகளிலும் நிறுவபட்டிருக்கும் அனைவரும் படிப்பது எளிமையாக இருக்கும். 
Download
open office மென்பொருளை தரவிறக்க மேலே அழுத்தவும்
Download As PDF

உங்கள் பேஸ்புக் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள்?



உங்கள் பேஸ்புக் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள் என world map மூலம் பார்ப்பதற்கு. இம் முறையை பயன்படுத்தலாம். கீழுள்ள தளத்திற்கு சென்று Socialmapஎனும் பேஸ்புக் Applicationனை Allow பண்ணுங்கள். நீங்க் பேஸ்புக் கணக்கை திறந்து வைத்திருந்தால் Go to your map என்னும் தெரிவை அழுத்தவும். இல்லையெனின் Login to find out எனற தெரிவை அழுத்தவும். உனே உங்கள் பேஸ்புக் நண்பர்கள் இருக்கும் இடத்தினை map இல் காண்பீர்கள்.          
   
                                http://wheremyfriends.be



Download As PDF

Top 10 Web browsers ( இணைய உலாவிகள்) - 2011

இணையத்தில் உலாவரும் நீங்கள் இணைய உலாவிகள் பற்றி அறிந்திராமைக்கு வாய்ப்பில்லை என்று நம்புகின்றேன். ஆனால் நம்மில் பலர் Internet explorer, Firefox, Google chrome போன்ற ஒருசில இணைய உலாவிகள்பற்றியே அறிந்திருக்கின்றோம் பயன்படுத்தியும் வருகின்றோம். ஆனால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட இணைய உலாவிகள் இலவசமாக கிடைக்கின்றன.இவற்றில் மிகச்சிறந்த 10 இணைய உலாவிகளை இங்கு பட்டியல்படுத்தியுள்ளேன்.இத்தரப்படுத்தலானது Features Set,  Ease of Use, Security, Speed & Compatibility, Help/Support போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும். இது தொடர்பாக மேலும் அறிந்துகொள்ளவிரும்பின் கீழே தரப்பட்ட link ஐ அழுத்தவும்.



Download As PDF
Related Posts Plugin for WordPress, Blogger...