Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[BADGES ] இடுவது என்பது பற்றியதே இப்பதிவாகும்.
முதலில் கீழ் உள்ள GO என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட அத்தளத்துக்குச் செல்லுங்கள்.
GO ---------->>>>>
இப்போ கீழ் உள்ள பக்கத்தில் Create a picBadge எனபதைதை கிளிக் செய்யவும்.
இப்போ Face Book login செய்தபின் கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும். இதில் Browse என்பதில்நீங்கள் Badge ஆக கொடுக்கும் படத்தை தெரிவு செய்து வட்டத்துக்குள் ஏற்றவாறு Adjust செய்யுங்கள். பின்னர் Back Ground Color இல் உங்களுக்கு விரும்பிய நிறத்தைத் தெரிவுசெய்து “PREVIEW” எனும் Button ஐ கிளிக்செய்யுங்கள்.
இது உங்களுக்கு பிடித்திருந்தால் “Submit” என்பதைகொடுக்கவும். அல்லது Edit ஐக் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.இப்போது தோன்றும் விண்டோவில் கொடுக்கவேண்டிய தகவல்களைக் கொடுத்தபின்னர் “Publish” என்பதைக்கொடுங்கள்.அதன்பின்னர் தோன்றும் விண்டோக்களில் next என்பதைக் கொடுங்கள். இறுதியில் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும்.
இதில் மாற்றங்கள் ஏதுமிருப்பின் செய்தபின்னர் “Publish to Face Book” என்பதைக் கொடுக்கவும்.
No comments:
Post a Comment