படத்தில் காட்டப்பபடும் Manufactured and suppoted by இன் கீழ் காணப்படும் போட்டோவுக்குப்பதிலாக உங்கள் போட்டோவினை மாற்ற விருப்பமா?
முதலில் கீழே தரப்பட்ட மென்பொருளை Download செய்யவும்
Download செய்த உங்கள் மென்பொருளை open செய்யவும்.
Bitmap path என்னும் இடத்தில் உங்கள் போட்டோவின் path ஐ காட்டவும்.
OEM Text இல் உங்களது விபரத்தை இடுக.
இணைத்த பின் Intall என்ற Botton யை click செய்க.
பின் உங்கள் system Properties ஐ பார்கவும்.
இப்போது உங்கள் system Properties இவ்வாறு தோன்றும்.
OEM Text இல் கொடுத்த உங்களது விபரத்தை பார்வையிட Support information என்பதனை அழுத்தவும்.
முயற்சி செய்து பார்க்கவும்.
No comments:
Post a Comment