Tuesday, May 10, 2011

PDF File களை வாசிக்க இன்னுமொரு அசத்தலான மென்பொருள்.


அண்மையில் இன்னுமொரு PDF Reader தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற PDF Readers 
போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து Option களும், அதன் Headerலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் Edit செய்யப்படும் PDF Fileகள், மற்ற PDF Reader புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32, 64 bit  இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.



Download As PDF

1 comment:

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க தமிழ் தளங்களில் முன்றாம் திரட்டி --- '' தமிழ் திரட்டில் '' பதிவை இணைத்து பயன் பெற அழைக்கிறோம் திரட்டியின் இணைப்பை பெற

http://tamilthirati.corank.com//

தங்கள் வருகை இனிதாகட்டும்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...